For centuries, Karuvaadu (dried fish) has been the quiet hero of Tamil coastal kitchens. Beyond its bold flavor, it is a traditional superfood rich in protein, omega-3 fatty acids, and minerals.
நூற்றாண்டுகளாக, தமிழ் கடற்கரை சமையலுக்கு உயிர்கொடுத்து வந்தது கருவாடு. சுவையைத் தாண்டி, புரதம், ஓமேகா-3, கனிமச்சத்துக்கள் நிறைந்த மிகச் சிறந்த சத்துணவு எனப் போற்றப்படுகிறது.
Karuvaadu is made by cleaning fresh fish, applying salt, and sun-drying for several days until it becomes firm and long-lasting.
புது மீனை சுத்தம் செய்து உப்பு தடவி, 3–5 நாட்கள் வெயிலில் உலர்த்துவதன் மூலமே கருவாடு தயாராகிறது. இது மாதக்கணக்கில் கெடாமல் பாதுகாக்கும்.
In Tamil households, karuvadu kuzhambu is both comfort food and heritage, connecting generations to their coastal roots.
தமிழக வீடுகளில், கருவாட்டு குழம்பு சுவைக்காக மட்டுமல்ல—ஒரு பாரம்பரிய கதையையும் தலைமுறைகளோடு இணைக்கிறது.
⚠️ High sodium: consume in moderation.
Karuvaadu is not just food—it is Tamil Nadu’s living tradition of resilience, taste, and health. With balanced use, it remains a true coastal superfood.
கருவாடு உணவாய் மட்டுமல்ல—தமிழரின் சுவைப் பாரம்பரியமும், ஆரோக்கியத் துணையும் ஆகும். சரியான அளவில் உண்ணினால், இது ஒரு உண்மையான கடற்கரை உணவின் செல்வம்.
No products in the cart.